Procreation is the basis of love
Michael: காதல் மட்டும் பாவம் இல்லயா?
Geetha: காதல் புனிதம். Pure divine.
Michael: sighs. காதல்னு ஒன்னும் கிடையவே கிடையாது. Doesn’t exist.
Geetha: என்ன back அடிக்கிறயா?
Michael: ஏய்! நாம பொறந்தது எல்லாம்; நாமனா நான், நீ, இந்த பச்சசட்ட, மஞ்ச சுடிதாரு, இதோ அந்த போலீசுகாரர்; எல்லாரும் பொறந்தது எதுக்காக? நம்மலோட இனவிருத்ததுக்காக. இந்த காதல், கீதல், கண்ணீரு, பாட்டு, ஓவியம் எல்லாம் இருட்டுலையும், பார்குலயும், ஓட்டல்லயும் bedல முடியரதுக்காக. எல்லாம் hormone சம்மந்தப்பட்டது. Androgen, estrogen, testosterone, progesterone; வெறும் organic chemistry. x-chromosome, y-chromosome, xx, xy, இவ்வளவு தான் சமாச்சாரமே! முடிஞ்சது matter. புரியுதா நான் சொல்லரது?
Geetha: ம்ம்! சுத்தம்!
Its the transcribed version of the video shared here.