பயணம்

உயர் வாழ்வான உயிர் வாழ்க்கை – ஒரு பயணம்

நடத்தல், மிதித்தல், பறத்தல், மிதக்குதல் – ஆகா
பயணத்தில் தான் எத்துனை வகை;
போதாக்குறைக்கு எவரோ ஈர்தார்போல்
காந்த அலைகளாம் நம் சிந்தனை – சிதற்பயணம்.

மனம் இருந்தால் பயணம்,
அன்பு இருந்தால் பயணம்,
குணம் இருந்தால் பயணம்,
பணம் இருந்தால் பயணம்.

அட! பிணம் கூட பயணக்கிறது;
தேரிலோ மற்றவர் தோளிலோ.
படிந்து மடிந்து முற்றாலும் பயணம்;
பயணங்கள் முடிவதேயில்லை.

காரணம்: நேற்று நனைந்த “பெய்யெனப் பெய்யும் மழை”

iiii to view text properly, set your page to utf-8 character encoding (provided you have support for Tamil) iiii

4 Comments »

  1. nakquake said,

    September 12, 2005 at 11:13 pm

    Pazaya pongal greeting card ethavathu padichiya ??-Anyway a good attempt .Time i start publishing by Po-yet-try as well !!

  2. nakquake said,

    September 12, 2005 at 5:43 pm

    Pazaya pongal greeting card ethavathu padichiya ??-Anyway a good attempt .Time i start publishing by Po-yet-try as well !!

  3. Ranjhith said,

    September 13, 2005 at 8:53 am

    “Po-yet-try” – good.

  4. ranjhith said,

    September 13, 2005 at 3:23 am

    “Po-yet-try” – good.

RSS feed for comments on this post · TrackBack URL

Leave a Comment