கவிதை தெரியுமா?
எனது *முதல் கவிதை* ஒரு வாழ்த்துச் செய்தி:
தை வந்தது உலகோர்கு,
வழி ஒன்றுண்டு சான்றோர்கு;
நடந்திடும், நிகழ்ந்திடும் எல்லாம் உன் உளமாற.புதிய ஆண்டில் பொங்கல் – பொழிவு
சிந்தைகளோடு பொங்கட்டும் உனது வளங்கள்;
சுற்றங்கள் செழித்து மற்றவை சிறக்க
அன்பு நண்பர்களுக்கு
பொங்கள் திருநாள் வாழ்த்துக்கள்.
iiii to view text properly, set your page to utf-8 character encoding iiii